முதுகுளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக நகர் கழகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட திமுக அமைப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் நகர் செயலாளர் ஷாஜகான் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டன.
அப்போது பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி மாலதி , ராஜேஸ் , முனியசாமி முன்னாள் பேரூராட்சி துனைத் தலைவர் பாசில் ஆகியோர் உடனிருந்தனர்.