சேலம் காங்கிரஸ் விவசாய அணி மாநிலச் செயலாளர் ஆரோக்கிய நாதன் , தலைமையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சாலைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று சேலம் மாநகராட்சி ஊழியர்களுடன் கிருமி நாசினி மருந்தை தெளித்தனர் , மேலும் ஆதரவற்றோருக்கு 50 நபருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர் . இதில் காங்கிரஸ் விவசாய அணி மாவட்டச்செயலாளர் புவனா , ராஜா அப்துல் ரகுமான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
சேலம் காங்கிரஸ் விவசாய அணி மாநிலச் செயலாளர் ஆரோக்கிய நாதன்