திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வேடநத்தம் ஊராட்சியில் பணிபுாியும் தூய்மைக் காவலா்களுக்கு ஒரு மாதத்தி்ற்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) திருமதி. மா.திருநாவுக்கரசி. வேடநத்தம் ஊராட்சி செயலாளா் கு.வேல்முருகன் ஆகியோா் வழங்கினாா்கள்
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வேடநத்தம் ஊராட்சியில் பணிபுாியும் தூய்மைக் காவலா்களுக்கு