சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர், இளங்கோவன் இன்று அயோத்தியபட்டினம் பேரூராட்சி முட்டைகடை பகுதியில் உள்ள குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுற்றியுள்ள 23 குடிசைகள் அனைத்தும் முழுமையாக எரிந்தன இதில் அவர்களுக்கு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை இருப்பினும் அவர்களை அரசு பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் அனைத்தும், மதிப்பிற்குரிய இளங்கோவன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு அவர்களிடம் வழங்கினார் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாற்று இடம் பட்டா உடன் வழங்கப்படும் என்று கூறினார். உடன் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் .G.சித்ரா MLA, சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜா@மெடிக்கல் ராஜா அவர்கள், அயோத்தியபட்டினம் வடக்கு ஒன்றிய செயலாளர், A.P.மணி அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர், அவர்கள் அயோத்தியபட்டினம் மாவட்ட கவுன்சிலர் ராஜராஜசோழன் அவர்கள், அயோத்தியபட்டினம் பேரூராட்சி நகர செயலாளர் பெரியசாமி அவர்கள், உடையாப்பட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்டிவி.அருண்குமார் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர்,ரவி அவர்கள், முத்துசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.
அயோத்தியபட்டினம் பேரூராட்சி முட்டைகடை பகுதியில் உள்ள குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுற்றியுள்ள