தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, டி.கள்ளிப்பட்டியில் வாழும் தப்பாட்ட கலைஞர் குடும்பங்களுக்கு காய்கறிகள், தேங்காய், அரிசி வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திரு.இரா.கணேசன் தலைமையில்,
மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை செயலாளர் திரு.சந்தீப்,
பெரியகுளம் ஒன்றிய இணை செயலாளர்
திரு.சந்திரகுமார்,
பெரியகுளம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்
திரு.சிவா
பெரியகுளம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்
திரு.ரமேஷ்
பெரியகுளம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திரு.பரமன்
ஆண்டிபட்டி ஒன்றிய துணை செயலாளர் திரு.பிரபாகரன்
ஆண்டிபட்டி ஒன்றிய காவலர்
திரு.சூப்பர் சுப்பு
பெரியகுளம் ஒன்றிய காவலர்
திரு.ராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள்...