சேலம் மாரகர்மாவட்டம் சார்பில் வெங்கடாசலம் எம்எல்ஏ சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் உழவர் சந்தை யில்இன்று அனைவருக்கும் முக கவசம் மற்றும் கைகளுவதற்க்கான கிருமிநாசினி வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார் சக்திவேல் எம்.எல்.எ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் பகுதி கழக செயலாளர்கள்
சேலம் மாரகர்மாவட்டம் சார்பில் வெங்கடாசலம் எம்எல்ஏ சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் உழவர் சந்தை யில்