சேலம்

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சின்னகவுண்டாபுரம் ஊராட்சி - பெரியகவுண்டாபுரம் ஊராட்சி - துப்புரவு பணியாளர்களுக்கும் உதவி தொகை, உணவு பொருட்கள் வழங்கி அவர்களை பெருமை படுத்தும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செய்தும் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் .மெடிக்கல் ராஜா (எ) ராஜசேகரன் , ஒன்றிய கவுன்சிலர் சந்திரகலா ராஜசேகரகன் , ஊராட்சி செயலாளர் .ரமேஷ், பரமேஷ்வரன், .வி.ராஜா Ex தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் கொரானா தடுப்பு சூரணம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.