சேலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி மற்றும் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்படி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கம் சார்பாக 100 பேருக்கு ரூபாய் 1000 மற்றும் மளிகை பொருட்களை சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கத் தலைவரும் வீரபாண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் பெரிய காடு மா.வெங்கடேசன், சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் செல்லாண்டி, கூட்டுறவு முன்னாள் துணை தலைவர் கருணாநிதி, 5-வதுவார்டு உறுப்பினர் கோபி, பெரும் பட்டி கவுன்சிலர் நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி மற்றும்