திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான திருச்சுழி, மண்டப சாலை, ஆர்.கல்லு
மடம், தமிழ் பாடி, கே.செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ் ஆய்வுகள் செய்தார் இதில் ஊராட்சி மன்றதலைவர்கள் திருச்சுழி பஞ்சவர்ணகுமார்,தமிழ் பாடி இருளன், ஆர்.கல்லுமடம் ராமலட்சுமி , மண்டப சாலை பாக்கியலட்சுமி, கே. செட்டிகுளம் முத்திருளப்பன்,உதவி இயக்குனர் (தணிக்கை) உலகநாதன்,துணை ஆட்சியர்
கிருஷ்ணவேணி, திருச்சுழிதாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசீலன், சங்கரலிங்கம், ஊராட்சி செயலாளர்கள் திருச்சுழி பிச்சை, தமிழ் பாடி அழகர்சாமி, ஆர்.கல்லுமடம் ராமர், மண்டபசாலைராமலிங்கம் , கே.செட்டி குளம் சோலையப்பன்ஆகியோர் கலந்து கொண்டனர்