திருச்சுழி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிமுகவடக்கு ஒன்றிய செயலாளரும் கவுன்சிலருமான முனியாண்டி பொது மக்களுக்கு கொரோன நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் மற்றும் சீனி ,பருப்பு, பாமாயில், கோதுமை ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியில் திருச்சுழி கூட்டுறவு சங்க தலைவர் சொக்கர், திருச்சுழி வேல்முருகன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் கல்லூரணி முத்துவேல் கலந்து கொண்டனர் இதைபோல் சவ்வாஸ்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொரோனா நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் மற்றும் அரிசி ,பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைவர் தினகரன், ஊராட்சி தலைவர் இராஜலட் சுமிசீமைச்சாமி, வங்கி இயக்குனர்கள் முத்துராஜா, சிங்கம்புலி, பழனிக்குமார், கருப்பசாமி, செந்தில் கலந்து கொண்டனர்
திருச்சுழி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிமுகவடக்கு ஒன்றிய செயலாளரும் கவுன்சிலருமான முனியாண்டி பொது மக்களுக்கு