தேனி மாவட்டம் தேனி சுக்குவாடன்பட்டிஅருகே உள்ள தென்றல் நகரில் உள்ள நரிக்குறவர்கள் காலாணியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வேலை இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நரிக்குறவர்கள் இருந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் தமிழகதுணை முதல்வர்ஓ பண்ணீர்செல்வம்,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், ஆண்மீக வள்ளல் ஜெயபிரதீப் ஆகியோர் ஆணைங்கினங்க அதிமுக சார்பில் கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில்150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் பை,முட்டை பால் ரொட்டிகள் அடங்கிய கிப்ட்பை வழங்கினார். உடன் அதிமுக கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்பகுதி பொதுமக்கள் துணைமுதல்வர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்மீக வள்ளல் ஜெயபிரதீப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.