மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனக்கங்குளம் அருகிலுள்ள வெங்கல மூர்த்தி நகரில் உள்ள திருநங்கைகள் குரானா நிவாரண பொருட்கள் காய்கறி மற்றும் முக கவசம் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் இரா அங்கு லட்சுமி வழங்கினார் விழாவில் ஆனந்த் கிளைச் செயலாளர் பி வி சின்ன காளை கவுரவத் தலைவர் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சுமார் 300 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனக்கங்குளம் அருகிலுள்ள வெங்கல மூர்த்தி நகரில் உள்ள