ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்டகெட்டிசெவியூர் ஊராட்சியில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களின் உத்தரவின்பேரில் கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கும்மி பனை சோதனைச்சாவடியில் வரும் அனைத்து வாகனங்களையும் நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் மகாலிங்கம் துணை ஆய்வாளர் சண்முகம்தலைமையில் சோதனை செய்யப்பட்டுகிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது அருகில் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன்மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்டகெட்டிசெவியூர் ஊராட்சியில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ்