l
அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர் மாவட்ட செயலாளர் பி ஆர் ஜி அருண்குமார் எம்எல்ஏ ஆலோசனைப்படி கோவை சித்தாபுதூர் 52 & 53ஆவது வட்டம் அஇஅதிமுக சார்பில் கொனரோன தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு தினமும் 150 பேருக்கு காலை உணவு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாவித்திரி யுவராஜன் அவர்கள் வழங்கி வருகிறார் .53 வது வட்ட கழக செயலாளர் ஆடலரசு பகுதி துணைச் செயலாளர் சந்தான கிருஷ்ணன்,
சி கே டி யுவராஜன்,
யூ ஸ்ரீமான் , இன்ஸ்பெக்டர் முருகா சூப்பர்வைசர் ஆனந்த ஆகியோர் உடன் இருந்தனர்.