தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தா் தயாளன் காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், முன்னிலையில் கொரானா வைரஸ் கட்டுப்படுத்துதல் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. உடன்மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, திட்ட இயக்குனர் திருநெல்வேலி மந்திராசலம்,உதவி இயக்குனர் பேரூராட்சி, திருநெல்வேலி, குற்றாலிங்கம், கோட்டாட்சியர் பழனி குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )திரு மரகத நாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் குணசேகரன், இணை இயக்குனர் நலப்பணிகள், தென்காசி முருகவேல், துணை இயக்குனர் நலப்பணிகள் ராஜா , புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான கருணாகரன் அவர்கள் தலைமையில்