மதுரை புறநகர் தெற்கு மாவட்ட சார்பாக பொதுமக்களுக்கு தொழிலாளர் நலவாரியம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ரேஷன் கடையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் வக்கீல் ரமேஷ் நிலையூர் முருகன் ரேஷன் கடை ஹரி மற்றும் பலர் உடன் இருந்தனர்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட சார்பாக பொதுமக்களுக்கு தொழிலாளர் நலவாரியம் சார்பாக