ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்பகுதியில் இயங்கிவந்த நியூ கொழும்பு ஸ்டோர் விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கிவந்த காரணத்தினாலும் பொதுமக்கள் 25 நபர்களுக்கு மேல் சமூக இடைவெளியில்லாம் இருந்த காரணத்தினாலும் மேற்படி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆனது வட்டாட்சியர் சிவசங்கர் முன்னிலையில் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்பகுதியில் இயங்கிவந்த நியூ கொழும்பு ஸ்டோர்