தற்பொழுது உலகம் முழுவம் கொரானோ வைரஸ் பரவி வருகிறது அதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வருகிறது தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள் . மேலும் தேனி மாவட்டம் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனி அருகே உள்ள அரண்மணைப்புதூரில் VPK இளைஞர் மன்றம் மற்றும் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா வில் பதிவு பெற்றஅப்துல் கலாம் இளையர் மன்றம் சார்பில் கொரா னோ தடுப்பு க ப சுர குடி. நீர் அங்குள்ள பொதுமக்கள் வழங்கப்பட்டது.மேலும் அங்குள்ளவர் களுக்கு முகம்கவசம் , இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராள மனோர் வாங்கி க ப சுர குடிநீர் குடித்து பயணடைந்தனார் .
தேனி மாவட்டம் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனி அருகே உள்ள அரண்மணைப்புதூரில் VPK இளைஞர் மன்றம் மற்றும் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா