அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் MLA அவர்கள் ஆலோசனையின் படியும், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக் ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசாமி அவர்கள் ஆதரவோடும் சாத்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர்தலைமையில் சாத்தூர் அருகே நென்மேனி காலனியில் தூய்மை பணியாளர்களுக்கும்,வறுமையால் வாடும் முதியவர்களுக்கு உணவுகள் மற்றும்முககவசம். வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகஇணைச் செயலாளர் சிலம்பு மாரியம்மாள், ஒன்றிய கழக இணைச் செயலாளர் சின்னவர் (எ) பெருமாள், ஊராட்சி செயலாளர் மாடசாமி,கிளைச் செயலாளர்கள் கருப்பசாமி, ராமங்கலிங்கம், சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சாத்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர்தலைமையில் சாத்தூர் அருகே நென்மேனி காலனியில் தூய்மை பணியாளர்களுக்கு