உலகம் முழுவதும் கொரானா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .அரசு பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு செய்துவருகின்றன .தன்னார்வலர்கள் சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்படும் மக்களுக்கு செய்து வருகின்றனர் .வட இந்தியாவை சேர்ந்த தேனியில் உள்ள ராஜஸ்தான் வாழ் மக்கள் சார்பாக தேனி கொடுவிலார்பட்டி ,தேனி - பொம்மையன் கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 5 kg அரிசி , 1 லிட்டர் பாமாயில், 1Kgசர்க்கரை, 1 kg துவரம் பருப்பு , 1 kg ஆசீர்வாத ஆட்டா மாவு -அடங்கிய பொருட்களை 30 குடும்பங்களுக்கு வழங்கினார்கள்
தேனியில் உள்ள ராஜஸ்தான் வாழ் மக்கள் சார்பாக தேனி கொடுவிலார்பட்டி ,தேனி - பொம்மையன் கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில்