முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கோபி என் ஆர் எஸ் தங்கம் கேட்டரிங் சார்பில் உரிமையாளர்களான சரவணராஜ்குமார், இந்திராணி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் ஊரடங்கில் முடங்கி இருப்பதால்  கோபி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொம்மநாயக்கன் பாளையம்,  ஒத்தக்குதிரை,  பொலவக்காளிபாளையம், நாதிபாளையம்,  மொடச்சூர்,கலிங்கியம்,  நாகர்பாளையம் போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்,  முதியோர்,  மாற்றுத்திறனாளிகளுக்கு கோபி என் ஆர் எஸ் தங்கம் கேட்டரிங் சார்பில் உரிமையாளர்களான சரவணராஜ்குமார், இந்திராணி ஆகியோர் ஊரடங்கு அமல் படுத்திய முதல் நாள் முதல் இன்று வரை தொடர்ந்து  தனது சொந்த செலவில்  காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளையும்   ஐயாயிரத்துக்கு மேல் உணவு பொட்டலங்களை  வழங்கியுள்ளனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு நாட்களுக்கும் தொடர்ந்து உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்  வசந்தகுமார் உள்ளார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image