சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்,ஈரோடு மாவட்டம்,பவானி நகராட்சி சார்பில் ரூ.130 க்கு மலிவு விலையில் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் உள்ளனர்.