திருச்சுழி சமுதாய கூடத்தில் சீட் ஸ் மற்றும் இரமணர் விவசாய உற்பத்தியாளர் சங்கம் வழங்கிய விலையில்லா மளிகை பொருட்களை தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் வழங்கினார் நிகழச்சியில் திருச்சுழி ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி காவல்துணை கண்காணிப்பாளர் சசிதர், ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசீலன், லலிதா, இஞ்சினியர் காஞ்சனாதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்சுழி பஞ்சவர்ணகுமார், கீழக் கண்டமங்கலம் கிருஷ்ணம்மாள் மருதன், சீட் ஸ்தொண்டு நிறுவன செயலர் பாண்டியன், இரமணர் விவசாய உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் கலாவதி, சீமைச்சாமி, முத்து முருகன், மற்றும் ஊராட்சி செய்வார்கள் கலந்து கொண்டனர்
திருச்சுழி சமுதாய கூடத்தில் சீட் ஸ் மற்றும் இரமணர் விவசாய உற்பத்தியாளர் சங்கம்