மதுரை மாவட்டம் கப்பலூர் ஏழை எளிய மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிட துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் காய்கறிகள் வழங்கினார் இவ்விழாவில் தமிழகம் அன்பழகன் வக்கீல் தமிழ்ச்செல்வன் செல்ல கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஏழை எளிய மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிட துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் காய்கறிகள் வழங்கினார்