ஈரோடு தெற்கு மாவட்ட திமுக
கழகத் தலைவர், தளபதி அறிவிப்புக்கு இணங்க ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு சு. முத்துசாமி, ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பெரியசேமூர் மண்டல அலுவலகத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு முகக் கவசங்கள் மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.