இன்று சிவகாசி முனீஸ்வரன்காலனி பொதுமக்களுக்கு (கொரோனா)
கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது
இந்த பணியினை துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.V.ஆரோக்கியராஜ்
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ,
திரு: கண்ணன்
விஸ்வை 7வது வார்டு உறுப்பினர் ,
கருப்பசாமி
கேலஸ்சி மேட்டார்ஸ், மற்றும்
ரஜினிமுருகன்,
கனி, மணி ,மற்றும் பலர் உடன் இருந்தனர்