திருச்சுழி அருகே உள்ள வேடநத்தம், காளையார் கரிசல்குளம் கிழக்கு மற்றும் மேற்கு, பொம்மக் கோட்டை , ஊராட்சிகளில் தூய்மை பணிகள், கிரிமி நாசினி தெளித்தல், சாக்கடை சுத்தம் செய்தல்' தண்ணீர் டேங்க் கிளினிங் மற்றும் சுத்தம் செய்தல் பணிகளை திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் இதில் ஊராட்சி தலைவர்கள் வேடநத்தம் முத்துக்குமாரி, காளையார் கரிசல்குளம் கிழக்கு மகாலிங்கம், மேற்கு பிரபா ராணி, பொம்மக் கோட்டை காந்திமதி,மற்றும் ஊராட்சி செயலாளர்கள் வேடநத்தம் வேல்முருகன், கா.கரிசல்குளம் கிழக்கு சீத்தா, மேற்கு ஞானசேகரன், பொம்மக் கோட்டை நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழி அருகே உள்ள வேடநத்தம், காளையார் கரிசல்குளம் கிழக்கு மற்றும் மேற்கு, பொம்மக் கோட்டை , ஊராட்சிகளில் தூய்மை பணிகள், கிரிமி நாசினி தெளித்தல்