முதுகுளத்தூர் : கடலாடியில் யூனியன் சேர்மன் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் சார்பாக பொதுமக்கள், போலீசார், வியாபாரிகள், தூய்மை பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆப்பனூர் கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமிபாண்டியன் தலைமை வகித்தார். கடலாடி பஞ். தலைவர் ராஜா மாணிக்கம் லிங்கம். பி.டி.ஓ அன்பு கண்ணன் . அரசு சித்தா மருத்துவர் பார்வதி முன்னிலை வகித்தனர்.
கடலாடியில் யூனியன் சேர்மன் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் சார்பாக