கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம்!!
சிவாஜி சமூக நலப்பேரவை, கணேஷ் நகர் காவல் நிலையம், புதுக்கோட்டை நகராட்சி இணைந்து மச்சு வாடியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் அ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், கணேஷ் நகர் காவல் நிலைய காவல் நண்பர்கள், கலந்து கொண்டனர் இந்த ஓவியத்தினை புதுக்கோட்டை ஓவியர் சங்க நண்பர்கள் வடிவமைத்தனர்