சிவகாசி ஒன்றியஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிவகாசி அருகே நடுவப்பட்டியில் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக் காளை முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார் நிகழ்ச்சியில் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,அழகுராஜா ,G.முருகேஷன்,, S.M.சொர்ணயாபாண்டியன் G.P.வைகுண்டமூர்த்தி , தங்கம் ,குமார் ,தங்கதுரை, K.மாரீஸ்வரன், திருத்தங்கல் பாண்டி, V.ரமேஷ், பாண்டி, செல்வம், சேகர்,S.இளையராஜா, தங்கராஜ், T.மாரிமுத்து, இந்துராஜ், M.கணேஷமூர்த்தி, K.வெள்ளைத்துரைபாண்டியன் ,கிருஷ்ணசாமி,வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,இ
தயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, தவச்செல்வம், ராஜா உடன் இருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நடுவப்பட்டி கிளை கழக செயலாளர்கள் லட்சுமணன், சுந்தர், கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்
சிவகாசி ஒன்றியஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக