ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அஸ்கார்பிக் மற்றும் ஜின்க்சல்பேட் மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் சித்த மருத்துவர் பூரணச்சந்திரன் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ்ஆகியோர் வழங்கினர் அருகில்செவிலியர் சத்யபிரியாமற்றும் செவிலியர்கள் வார்டு உறுப்பினர் செல்வி ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாஷ் வடக்கு ஊராட்சி செயலாளர் மோகன் குமார் சிதம்பரம் சம்பத்குமார் கண்ணுச்சாமி முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு சகதிக்குகபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்