வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.
வெங்கள குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சியின் முலம் தீயனைப்பு அலுவலர் லிங்கம் , தமிழ்வாணன், மாடசாமி ஆகியோரிடம் தீயடைப்பு ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டன.
அதே போல் விளங் குளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முத்துவேல் தலைமையில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன ஊராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு கிராம மக்கள் கூட்டமாக அமர வேண்டாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.