தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க,
கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக,
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ,தென்னரசு எம்.எல்.ஏ; ஆகியோர்
ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில்
அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும்
சுரங்க நடைபாதையை பார்வையிட்டனர்.