ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூர்,கொவனூர், மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும் அதிமுக மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து அவர்களின் அறிவுரைப்படி அவரது மகன் பிகேவி.குமாரசாமி அவர்கள் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்போடு நிதியுதவியும் அளிக்கப்பட்டது.அவருடன் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.