தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மேலும் அப்பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார். உடன் கோட்டாட்சியர் பழனி குமார் வட்டாட்சியர் அழகப்பா ராஜா நகராட்சி ஆணையர் குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில்