விஸ்வகர்மா சமூக சங்கம் சார்பாக கொரானா ஊரடங்கு காரணமாக சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு குடிமை பொருள் உதவி வழங்கப்பட்டது நிகழ்ச்சியை விஷ்வகர்மா சங்கத்தின் தலைவர் ராமநாதன் அவர்களும் செயலாளர் மகேஸ்வரன் அவர்களும் பொருளாளர் செல்வராஜ் அவர்களும் எழுபதுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மளிகை சாமான் மற்றும் காய்கறி உட்பட அனைத்தும் வழங்கினார்.இந்நிகழ்வில் வட்டாச்சியர் அவர்களும் சங்கத்தின் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
விஸ்வகர்மா சமூக சங்கம் சார்பாக கொரானா ஊரடங்கு காரணமாக சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு குடிமை பொருள் உதவி வழங்கப்பட்டது