மதுரை மாவட்டம் சீமானுக்கு ஊராட்சிமன்ற தலைவர் அஜித் பாண்டி அவர்கள் தனது பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளும் மற்றும் தனது பகுதியில் தாமே முன்னின்று கிருமிநாசினி அடிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார்
மதுரை மாவட்டம் சீமானுக்கு ஊராட்சிமன்ற தலைவர் அஜித் பாண்டி