அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் MLA அவர்கள் ஆலோசனையின் படியும், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக் ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திருத்தங்கல் நகராட்சியில் மாவட்ட கழக செயலாளர் சாமிக் காளை வறுமையால் வாடும் முதியவர்களுக்கு அரிசி பைகள், காய்கறிகள், முககவசம். பிஸ்கட்டுகள், மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகரகழக நிர்வாகிகள் வைரம், அன்புச்செல்வன், மூன்லைட்செல்வராஜ், பிரதீப் வீரணன், பழனிச் செல்வம், முருகேசன், ராஜா, தங்கம், முத்துகுமார் மற்றும் சிவகாசி நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் MLA அவர்கள் ஆலோசனையின் படியும், தென்மண்டல பொறுப்பாளர்