இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களை காக்கும் பொருட்டு பேரூராட்சியின் பேருந்து நிலையத்தில் கபசுரக் குடிநீர் சூரணத்தை பேரூராட்சியின் உயர்திரு செயல்அலுவலர் திருமதி, சி.மாலதி அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்கள். இந்நிகழ்வில் சுகாதார அலுவலர் நேதாஜி மற்றும் பேரூராட்சியின் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களை காக்கும் பொருட்டு பேரூராட்சியின் பேருந்து நிலையத்தில் கபசுரக் குடிநீர் சூரணத்தை பேரூராட்சியின் உயர்திரு செயல்அலுவலர் திருமதி, சி.மாலதி