முதுகுளத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கலசலிங்கம் இன்சினியரிங் கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய AKEC SEED Charitable Trust மூலம் 3 நாட்களுக்கு 3 வேளையும் உணவு, முகக் கவசம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. உதவி கோட்டப் பொறியாளர் (யூனியன்) பவுன்ராஜன் வழங்கினார்.
முதுகுளத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு