புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அண்ணன் வழக்கறிஞர் KKசெல்லபாண்டியன் அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உதவும் வகையில் இரண்டாம் கட்டமாக ஆயிரம் கையுறைகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் அவர்களிடம் வழங்கினார்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அண்ணன் வழக்கறிஞர் KKசெல்லபாண்டியன்