ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசத்தியமங்கலம் ஒன்றியம் மாக்கினாஙகோம்பை ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி பருப்பு முட்டை சமையல் எண்ணெய் ஆகிய சமையல் தொகுப்புகள் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.ஈஸ்வரன் தெற்கு ஒன்றிய செயலாளர் வரதராஜ் ஊராட்சி மன்ற தலைவர் அம்முஈஸ்வரன் மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் அம்மு பூபதி ஆகியோர் வழங்கினர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசத்தியமங்கலம் ஒன்றியம் மாக்கினாஙகோம்பை ஊராட்சியில்