திருச்சுழி சமுதாய கூடத்தில் விலையில்லா மளிகை பொருட்களை தூய்மை காவலர்களுக்கு திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பிவழங்கினார் உடன் ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, ஊராட்சி மன்ற தலைவர் கீழக் கண்டமங்கலம் கிருஷ்ணம்மாள் மருதன் உடன் உள்ளனர்
திருச்சுழி சமுதாய கூடத்தில் விலையில்லா மளிகை பொருட்களை தூய்மை காவலர்களுக்கு திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பிவழங்கினார்