திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் வறுமையில் இருப்பவர்களுக்கு மற்றும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கும் காவல்துறையினருக்கும் சிறந்த முறையில் அன்னதானம் ஏற்பாடு செய்து கொடுத்தனர் அதில் திருப்பூர் மாவட்ட தலைவர் திரு விஸ்வமூர்த்தி செயலாளர் ராமதாஸ் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் பொருளாளர் சுப்ரமணியம் மகளிர் அணி தலைவி திரு சத்யபாமா மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து 200க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த முறையில் அன்னதானம் ஏற்பாடு செய்தனர்
திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக