புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவி
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக வாடகை வேன் ஓட்டுனர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் க.தனகோபால் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் துணை ஆளுநர் S.பார்த்திபன் பட்டையத்தலைவர் க.நைனா முகமது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் செயலாளர் பா. அசோகன் வருங்கால செயலாளர் D.செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்