ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அறிவுறுத்தலின்படி கோபி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் எஸ். கே. மார்க்கெட்டிங் குழுவினர் நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து முதியோர், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்காக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து 25வது நாளாக கொடுத்து வருகின்றனர்.அருகில் எஸ். கே. மார்க்கெட்டிங் உரிமையாளர் செந்தில்கிருஷ்ணன் உள்ளார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சியில்