அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் முட்டை ஆகிய சமையல் தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஈஸ்வரன் அவர்கள் வழங்கினார் மேலும் கொமாரபாளையம் ஊராட்சியில் குடும்ப அட்டை இல்லாத 40 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங் கினார் ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது அருகில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாரப்பன் கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ துணைத் தலைவர் ரமேஷ் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கிளைக் கழகச் செயலாளர்களும் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன் நன்றியுரை கூறினார்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில்