முதுகுளத்தூர் ஒன்றியம் குமார குறிச்சி ஊராட்சியில் முகவசம் , கபசுர குடிநீர் யூனியன் சேர்மன் தர்மர் வழங்கினார் .
முதுகுளத்தூர் ஒன்றியம் குமார குறிச்சி ஊராட்சி எருதங்குளம் , காலனி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் பொதுமக்களுக்கு ஆணையாளர் சாவித்திரி தலைமையில் கூடுதல் ஆணையாளர் மங்களேஸ்வரி முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் ஏற்பாட்டில் யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் பொதுமக்களுக்கு வழங்கினார்.