ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில்நேரு நகர் பகுதி தன்னார்வலர் பாஸ்டர் ராஜமாணிக்கம் குடும்பத்தினர் அரிசி மற்றும் மளிகை பொருட்கள்அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்குஅம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் தலைமையிலும்பேரூர் கழக துணைச் செயலாளர் சுந்தரம் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில்நேரு நகர் பகுதி