முதுகுளத்தூர் ஒன்றியம் காக்கூர் ஊராட்சி , புளியங்குடி ஊராட்சியில் யூனியன் சேர்மன் ஆர் .தர்மர் ஏற்பாட்டில் தீயனைப்பு வண்டி மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.
முதுகுளத்தூர் யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் தலைமையில் காக்கூர் ஊராட்சி மற்றும் புளியங்குடி ஊராட்சியில் தீயணைப்பு வண்டி முலம் வீதி வீதியாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.
காக்கூர் ஜெயச்சந்திரன் , ஊராட்சி மன்ற தலைவர் ஜெய மனி , ஊராட்சி செயலாளர் ராஜா, முன்னாள் .ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் கிராம நிர்வாக அலுவலர் ராமையா தீயனைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , மாடசாமி உள்பட கிராம மக்கள் தீயணைப்பு ஊழியர் களை வரவேற்று வீதி விதியாக அழைத்துச் சென்று கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.